Writer / Story Teller
கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், பேச்சாளர், பொறியாளர்.
ஆசிரியர் - வானவில் மின்னிதழ்.
துணை ஆசிரியர் : சிற்றுளி காலாண்டு இதழ்.
+91 96009 83147
balamuruganpoonkodi@gmail.com
About Me:
Education & Training
வசிப்பிடம் : மடத்துக்குளம் – திருப்பூர் மாவட்டம்
படிப்பு : B.E, MBA, B.Ed .
குடும்பம் :
- பெற்றோர் : க.முத்துசாமி, ம. லட்சுமி
- கணவர் : க.பாலமுருகன், சிவில் இன்ஜினியர்,
- குழந்தைகள் : 1) செல்வ ஸ்ரீராம்.பா, 2)மதிவதனி.பா.
பணி:
- கதைசொல்லி,
- சிறார் எழுத்தாளர்,
- தன்னம்பிக்கை மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்
- முன்னாள் கல்லூரி விரிவுரையாளர். பொறியாளர்
- பண்பலை தொகுப்பாளர்.
- வானவில் மின்னிதழ் – ஆசிரியர் குழு
- சிற்றுளி காலாண்டு இதழ் – உதவி ஆசிரியர்.
செயல்பாடுகள்:
** நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திருப்பூர் மற்றும் கோவையை சார்ந்த பல்வேறு கல்லூரிகளில் கதை சொல்லல் பயிற்சிகள்.
** சுமார் 50க்கும் மேற்பட்ட அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கதை சொல்லல் நிகழ்வுகள்.
** தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரைகள், மற்றும் பயிலரங்கங்கள்.
** அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு கதை சொல்லல் மூலம் எவ்வாறு தமிழ் பாடத்தை கற்பிக்கலாம் என்ற பயிற்சிகள்
** தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மை பற்றிய வகுப்புகள்..
** பத்திரிகைகள் மற்றும் மின் இதழ்களில் சிறார் கதைகளும், வளரிளம் பருவத்தினருக்கான கட்டுரைகள் எழுதுதல்..
** பல்வேறு அறிவியல் மற்றும் வாசிப்பு இயக்க கூட்டங்களில் புத்தக அறிமுகம் செய்தல்..
** அரசாங்க பள்ளி குழந்தைகளுக்கு நூல்கள் வழங்குதல்..
இலக்கியச் செயல்பாடுகள்:
*** ஈரோடு வாசல் மின்னிதழில், மௌனங்கள் உடைபடட்டும் என்ற தலைப்பில் பெற்றோரின் கட்டுரைகள் தொடராக வெளிவந்துள்ளது.
***வண்ணக்கதிர் நாளிதழில் சிறார் கதைகள் வெளி வந்திருக்கின்றன.
*** குட்டி யானை சிறார் இதழில் சிறார் திரைப்படங்கள் பற்றிய அறிமுகங்களும், புத்தக விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.
*** தங்க மங்கை இதழில், சிறார் திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள்.
*** நடுகல், கலகம் போன்ற இணைய இதழ்களில் சிறார் கதைகள் மற்றும் சிறுகதைகள் வெளி வந்துள்ளன.
*** சுவடு மற்றும் வானவில், சிறகுகள் மின்னிதழ்களில் கட்டுரைகளும் புத்தக விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.
மனமகிழ் தருணங்கள்:
- பட்டய படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றது.
- சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் விருது
- லியோனி, சாலமன் பாப்பையா போன்றோர்களுடன் பட்டிமன்றம் பேசிய அனுபவம்.
- விரிவுரையாளராக பணியாற்றியது.
- அவருடைய குழந்தைகளும் படைப்பாளர்களாக பரிணமிப்பது.
எழுதிய நூல்கள் :
- கண்மணிகளின் கலாட்டாக்கள் – சுவடு பதிப்பகம்
- மந்திரக்கோட் – பாரதி புத்தகாலயம்
- சாவ்பாடி – பாரதி புத்தகாலயம்
- இருவாச்சி சாமி – பாரதி புத்தகாலயம்
- வாங்க பேசலாம் ( பதின் பருவம் புதிரா?) – பாரதி புத்தகாலயம்
- கால் முளைத்த மீன்கள் – பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் எழுதிய படைப்புகள்:
- கரிச்சான் குஞ்சும் குயில் முட்டையும் – பா.செல்வ ஸ்ரீராம் – சுவடு பதிப்பகம்
- என்ன சொன்னது லூசியானா? – பா.செல்வ ஶ்ரீராம், பா.மதிவதனி – பாரதி புத்தகாலயம்
- அற்புத எறும்பு – பா.செல்வ ஶ்ரீராம், பா மதிவதனி.
பெற்ற விருதுகள் :
- முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது.
- கலை இலக்கிய மன்றத்தின் கதை சொல்லி விருது
- தமிழால் இணைவோம் அமைப்பின் தங்க மங்கை விருது.
- திருப்பூர் சக்தி விருது.
பலம்:
குழந்தைகளுக்கு வேடமிட்டு கதை சொல்லுதல், குரல்களை மாற்றி கதை சொல்லுதல், புதிதாக கலைகள் கற்றுக்கொண்டு அதை கதை சொல்லுதலில் பயன்படுத்துதல்.
லட்சியம்:
தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களிடம் உரையாடி, நூல்கள் வாசிப்பின் அருமையை உணர்த்தி, வாசிக்கின்ற ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்க துணை புரிவது.
Place : Madathukulam, Tirupur District
Education : B.E, M.B.A , B.Ed
FAMILY
- Parents : Mr.K.Muthusamy, Mrs.M.Lakshmi
- Husband : Mr.K. Balamurugan, B.E ( Civil engineer)
- Children : B.Selvasriram, B.Mathivadhani
Work:
- Story teller
- Children writer
- Motivational Speaker and Debate Speaker
- Worked as College Lecturer
- Served as RJ
- Editorial team member in Vanavil E-magazine
- One of the Sub editor in Sittruli Magazine
Activities :
*** Conducted Storytelling trainings in various colleges based in Tirupur and Coimbatore through NAN MUTHALVAN project.
*** Conducted Storytelling events for students in over 50 government and private schools.
*** Conducted Self-confidence talks, and workshops for technical college students and arts and science college students.
*** Conduct Trainings for government school teachers on how to teach Tamil through storytelling
*** Conduct a Training for Classroom Management for Private School Teachers.
*** Wrote children’s stories and articles for teenagers in magazines and e-magazines.
*** Gave Book Reviews in various Science forum and reading movement meetings.
*** Providing books to Govt school children
Literal Activities :
*** Erode Vasal E-magazine has published a series of articles for parents to how to understand the Teenager’s.
*** Children’s stories has published in Vannakadir newspaper.
*** Introductions to children’s films and book reviews have published in Kutty Yanai Children’s magazine.
*** Reviews of Children movies published in Thanga Mangai Magazine.
*** Children stories and short stories have been published in like Nadukal and Kalagam web magazines.
*** Articles and book reviews have published in suvadu and Vanavil E-magazines.
Happy Moments:
- Got gold medal in diploma course.
- Best NSS Student Award
- Spoke in debates with lioni and Salaman pappiya.
- Served as Lecturer.
- His children also evolve into creators.
Books written:
- Kanmanikalin galattakal – suvadu Publisher
- Manthira Coat – Books for children
- Savpadi – Books for children
- Ituvachi Sami – Books for children
- Vanga Pesalam – Books for children
- Kaal mulaiththa meen – Books for children
Books written by Her kids :
- Karichan kunjum kuyil muttaiyum – B.Selvasriram – Suvadu Publisher
- Enna sonnathu Loosiyana? – B.Mathivadhani, B.Selvasriram – Books for children
- Arputha Erumpu – B. Mathivadhani, B. Selvasriram. – vanam Publisher.
Awards Received:
- Tanjore Prakash Memorial Award of Progressive Arts Literary Platform.
- Story Telling Award of Arts Literature Forum
- Thanga Mangai Award of Tamilal Inaivom Organization.
- Tirupur Shakti Award.
Strength:
Pretending stories to children, changing voices, learning new skills and using them in storytelling.
Ambition:
Continually speaking to school children and students, realizing the beauty of reading books and helping to create a younger society that reads.