2017- ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் மாதிரியான அமைப்புக்கள், கல்வி சார்ந்த அரசு நிகழ்வுகள், புத்தகக் கண்காட்சிகள், பெண்கள் அமைப்புகள், மற்றும் பல்வேறு இடங்களில் சிறுவர் மற்றும் ஆடவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வும், தன்னம்பிக்கை உரை, கதை எழுதுதல் போன்ற போன்ற தலைப்புகளில் உரையும் நிகழ்த்தி உள்ளோம்.
பயிலரங்குகள்:
மாணவர்களுக்கு பயிலரங்குகள் –
ஆசிரியர்களுக்கு பயிலரங்குகள்-
பெற்றோர்களுக்கு பயிலரங்குகள் –
***
History of the Academy.
Since 2017, We have been speaking at schools, colleges, libraries, organizations like Lions Club, Rotary Club, educational government events, book fairs, women’s organizations, and various other places like storytelling event for boys and men, self-confidence speech, story writing etc. .
Workshops:
Workshops for students –
Workshops for Teachers-
Workshops for parents-
Kathikathiyam Academy offers training in stage speaking, storytelling, story writing and drama for children and adults.
கதை கதையாம் என்ற புலனகுழுவின் வாயிலாக தினமும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறார் கதைகளை ஒலி வடிவில் கேட்டு வருகிறார்கள்.